தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் எம்ஜிஆர்?கே.கே.மகேஷ்நவீன தமிழ்நாட்டின் சிற்பி யார் என்று சமூகவலைதளங்களில் அவ்வப்போது நிகழும் ஒரு விவாதம் உண்டு. பெருமளவில் முன்னாள் முதல்வர் காமராஜர், கருணாநிதி...